திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், திடுக்கிடும் தகவல் வேடசந்தூர் அருகே கோடாங்கிபட்டியில் நடந்த கொலை சம்பவத்தில் கள்ளத் தொடர்பை கண்டித்த கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி குற்றவாளியை ஒரு மணி நேரத்தில் கைது செய்த வேடசந்தூர் துணை கண்காணிப்பாளரின் தனிப்படை காவல்துறையினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா