திண்டுக்கல்: நத்தம் அருகே கம்பளியம்பட்டி சேர்ந்த சூர்யா வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் மகன் பசுபதி, வெள்ளைச்சாமி மகன் மனோகரன் குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்டு நத்தம் இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் போலீசார் கைது செய்யப்பட்டு கொலைக்கான காரணங்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் .
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















