புதுக்கோட்டை: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக கொரோனா வைரஸ் படம் வரைந்து முகக்கவசம் உயிர் கவசம் என்பதையும் மற்றும் தடுப்புசி அவசியம் குறித்தும் கணேஷ் நகர் காவல் நிலையத்துக்கு எல்லைக்குட்பட்ட அசோக் நகரில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலின் படி விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் புதுக்கோட்டை மாவட்ட புதுக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா