மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு கொரோனா வைரஸின் தீவிரம் குறித்தும், பொது ஊரடங்கு உத்தரவை முறையாக கடைபிடிக்கும் படியும், பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி