திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய நகர காவல் நிலைய தலைமைக் காவலர் HC 726 திரு. தனஞ்செயன் அவர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, திருவள்ளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கங்காதரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, காவல் ஆய்வாளர் திரு. ரவிக்குமார் அவர்களின் தலைமையில், உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் மாலை அணிவித்து மலர்தூவி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்