திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., உத்தரவின் பேரில் முதுநிலை நிர்வாக அலுவலர், ஆதிமூலம் தலைமையில் (07.02.2025) அன்று, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அலுவலக பணியாளர்கள் மற்றும், காவல் ஆளிநர்கள் ஒன்றிணைந்து, கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
![](https://policenewsplus.in/wp-content/uploads/2024/08/WhatsApp-Image-2024-08-28-at-14.16.40_91441811.jpg?v=1724839859)
சண்முகநாதன்