கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில், இன்று (09.02.2026)-ம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தங்கதுரை அவர்கள் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு திரு. நமச்சிவாயம், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் அலுவலக நிர்வாக அலுவலர்கள், அமைச்சு பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
















