திண்டுக்கல் : கொடைக்கானல் கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகளுக்கு விடுதி எடுக்கும் நேரத்தில் இருந்து 24 மணி நேரம் தங்குவதற்கு உரிமை உண்டு. இதை மீறும் விடுதி உரிமையாளர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா