திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல் மலை மன்னவனூர் வன பகுதிக்கு உட்பட்ட பகுதியில் எந்த அரசு அனுமதி இல்லாமல் வனக்குள்ளே அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தல் தொடர்பாக புகாரின் அடிப்படையில் wccp மற்றும் திண்டுக்கல் மாவட்ட வன அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் ரேஞ்சர் உட்பட இரண்டு வனவர்கள், கார்டு உட்பட 4 பேர் சஸ்பெண்ட் மேலும் விசாரணையானது நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா















