திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஒட்டன்சத்திரம் பகுதியில் பக்தர்களின் உடைமைகள் மற்றும் கைகளில் ஒளிரும் பட்டைகளை ஒட்டி சாலையில் பாதுகாப்பாக நடந்து செல்லும் படிய அறிவுரைகள் கூறி வரும் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய போலீசார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா