திண்டுக்கல் : திண்டுக்கல் சிறுமலை வனப்பகுதியில் கேளையாடு வேட்டையாடிய கருப்பையா மற்றும் மூக்கராசு ஆகிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்து, வேட்டையாடிய கேளையாடு தோல் கறி, வேட்டைக்கு பயன்படுத்திய அருவாள், கத்தி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா