திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறை – ஒட்டன்சத்திரம் – அனைத்து மகளிர் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா – கண்காணிப்பு அறையை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப் இ.கா.ப, நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மத்திய ஒன்றிய செயலாளர் SRK. பாலு, நகர்மன்ற தலைவர் திருமலைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள் (ம) கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா