திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் எல்லைக்குட்பட்ட அங்கு விலாஸ் அருகே கேரளா மாநிலம் கண்ணுரை சேர்ந்த கார் கண்ணாடியை உடைத்து விலை உயர்ந்த கேமராவை திருடிய வாலிபரை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர். பிரதீப் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து துணை கண்காணிப்பாளரின் மேற்பார்வையில், நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர். அமுதா,குற்றப்பிரிவு காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர்கள். வீரபாண்டியன்,ஜார்ஜ் எட்வர்ட் மற்றும் காவல் துறை திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த சேர்ந்த ஹரி பிராச் என்பவர் நிறுத்தி வைத்திருந்த காரில் கண்ணாடியை உடைத்த செல்வகுமரன் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கேமரா மற்றும் 2 பேக்குகள் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா