திண்டுக்கல்: திண்டுக்கல், தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திண்டுக்கல், அனுமந்தராயன்கோட்டை பகுதியைச் சேர்ந்த சின்ன ஆரோக்கியம் மகன் சந்தியாகு(55). என்பவரை சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா