திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே அருகேயுள்ள கங்கனாங்குளம் பகுதியைச் சேர்ந்த (40).வயதுள்ள பெண், (02.04.2025) அன்று வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த (15). வயது சிறுவன் தன்னுடைய கைப்பேசியில் வீடியோ எடுத்துள்ளான். அப்பெண்மணி அளித்த புகாரின் பேரில், சேரன்மகாதேவி காவல்துறையினர் வழக்குப் பதிந்து சிறுவனை கைது செய்து கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்