இராமநாதபுரம்: பரமக்குடியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வழக்கு தொடர்பாக நகர் மன்ற உறுப்பினர் சிகாமணி உட்பட 5 பேர் கைதாகினர். நகர் மன்ற உறுப்பினர் சிகாமணி சிறையில் உள்ளார். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் ஆஜராகாயினர் நீதிபதி விசாரணை செய்ததில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் நவம்பர் 27ஆம் தேதி மீண்டும் ஆஜராகும்படி வழக்கை ஒத்தி வைத்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. அக்பர் அலி