நாமக்கல் : நாமக்கல் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.சு.சுதாகர் இ.கா.ப., அவர்கள் பள்ளிபாளையத்தில் நடந்த கூட்டுக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படையை சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.