திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று பள்ளி மாணவிகளுக்கு குழந்தை திருமணம் தடை சட்டம் குறித்தும், பெண்கள்,குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் Good Touch, Bad Touch குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர்.