திண்டுக்கல்: திண்டுக்கல், சவேரியார்பாளையம் பகுதியில் உள்ள புனித சவேரியார் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், Good touch, Bad touch பற்றியும், சாலை பாதுகாப்பு பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் உதவிக்கு இலவச தொலைபேசி எண்கள் 1098, 181, 1930 ஆகியவை பற்றி விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா