மதுரை : மதுரை மாநகர் வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த பச்சைகனி என்பவருடைய மகன் சரவணகுமார் 43/2019, என்பவர் மதுரை மாநகரில் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததால் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி நேற்று (27.12.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் சரவணகுமார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை