திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு திருமதி அமுதா காவல் ஆய்வாளர் மற்றும் திருமதி மகாலட்சுமி சிறப்பு சார்பு ஆய்வாளர் (11/03/25) திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய சரகம் பேகம்பூர் ஹஜ்ரத் அமீர்நிஷா நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு பற்றியும் போதை பொருள் தடுப்பு பற்றியும் இலவச தொலைபேசி எண்கள் மூலம் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா