சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, திருவேகம்பெட் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகன் செல்லபாண்டி வயது(9). திருவெகம்பெட் பெரிய கோவில் தெப்ப குலத்தில் தவறி விழுந்து உயிர் இழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் உடல்கூர் ஆய்வுகு அனுப்பி வைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. ராபர்ட் கென்