திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழனி சாலை மற்றும் செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் உள்ள MP தோட்டம் முக்கிய சாலைகளில் எவ்வித குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா