திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியில் உள்ள குய்யவநாயக்கன்பட்டியில் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் 20 வருடத்திற்கு முந்தைய வழக்கில், கடந்த 07 வருடமாக அபராத தொகை செலுத்தாமல் தலைமறைவாக இருந்த தோப்புபட்டியை சேர்ந்த நாகராஜனை நேற்று (08-08-2023) கைது செய்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதில் 05 வருட சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா