தென்காசி : தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் கஞ்சா மற்றும் ஆயுத சட்டம் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான வீராணம் சசிகுமார்(46). கடையம் கல்யாணிபுரம் பாலமுருகன் (35). மற்றும் மகேஷ்(22). ஆகியோர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S.மாதவன், அளித்த பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப., உத்தரவின் பேரில் மூவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















