திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதியில் நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் ரோந்து சென்றார். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 11 நபர்களை கைது செய்தார். அவர்கள் வைத்திருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா