சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் பேக்கரி கடையை உடைத்து பணம் மற்றும் மொபைல் போன் திருடிய மூன்று சிறுவர்களை காளையார்கோவில் காவல் ஆய்வாளர் கணேசமூர்த்தி , சார்பு ஆய்வாளர்கள் குகன் , ஸ்ரீனிவாசன் மற்றும் காவல்துறையினர் மூன்று சிறுவர்களையும் பிடித்து அவர்களிடம் இருந்த திருடப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்தையும் கைப்பற்றியதுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி