திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு வட்டம் பேகம்பூர் எஸ் ஏ எம் ரைஸ் TNCSC அரவை முகவர் மில்லில் பொது விநியோகத் திட்ட அரிசி பாலிஷ் செய்து கொடுப்பதாக வரப்பெற்ற புகார் அடிபடையில் திண்டுக்கல் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு ஆய்வாளர் உடன் திடீர் தணிக்கை செய்யப்பட்டதில் 1830 கிலோ பொது விநியோகத் திட்ட அரிசி மற்றும் பாலிஷ் அரிசி 500 கிலோ அரிசி ஏற்றி கொண்டு வந்த ஈகோ வாகனம் ஒன்றும் கைப்பற்றுகை செய்யப்பட்டது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா