ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட E1 பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட Dr.MGR Fisheries College and Research institute -நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்,பெண்கள் மீதான துன்புறுதல், கடத்தல், தாக்குதல், சமூக ஊடகங்கள், சைபர் குற்றம் சமந்தமான விழிப்புணர்வு உதவி எண்கள், காவல் உதவி செயலி ஆகியவை குறித்து விளக்கம் பெண்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வு பிரிவு (IUCAW) போலீசாரல் சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு