சிவகங்கை மாவட்டம் காரைக்குடி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவை மாண்புமிகு மேயர் சே. முத்துத்துரை அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி துவக்கி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி அவர்கள் காவல் துணைக் கண்காணிப்பாளர் இர. பிரகாஷ் அவர்கள் இந்த நிகழ்ச்சியினை எல்எப்ஆர்சி மேல்நிலைப்பள்ளி தலைமையில் நடைபெற்றது. மற்றும் இந்த நிகழ்ச்சிக்கு அருள் சகோதரி ஆரோக்கிய மேரி தலைமை ஆசிரியர் அவர்கள் அருள்பணி தந்தை கிளமெண்ட் ராஜா அவர்கள் மற்றும் உடற் கல்வி ஆசிரியர்கள் மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி
















