கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள், குறிஞ்சிப்பாடியில் இருதரப்பினர் இடையே மோதல் சம்பவம் தொடர்பாக உடனடியாக சம்பவ இடம் சென்று பாதுகாப்பு பணி மேற்கொண்டு, காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு. பாலகிருஷ்ணன், திரு தமிழினியன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.
















