கடலூர் : சிதம்பரம் ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் பாதுகாப்பு பணியினை விழுப்புரம் சரக துணைத்தலைவர் திருமதி E.S. உமா IPS கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S ஜெயக்குமார் IPS ஆகியோர்கள் நேரில் சென்று பார்வையிட்டு காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
















