காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சி தாலுகா காவல்நிலையத்தில் அடிதடி மற்றும் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியான வேலு (எ) வேல்முருகன் (35) , கொனேரிகுப்பம் கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம் என்பவரை குண்டர் தடுப்புக காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.M.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மேற்படி எதிரியை ஓராண்டு தடுப்புக்காவலில் ( GOONDAS ) வைக்க அன்று ( 20.04.22 ) உத்தரவு பிறப்பித்தார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்