நெல்லை: நெல்லை மாவட்டம், ரோஸ்மியாபுரம் சுடலை ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் சிவசங்கரன் (28). கார் டிரைவரான இவர், திருக்குறுங்குடி தெற்கு மகிழடியை சேர்ந்த கிறிஸ்தவ போதகர் ரசூல்ராஜ் (58) மகளை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவர் கோவையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பிய சிவசங்கரன் அவரது தந்தையான ரசூல்ராஜிடம் சென்று பெண் கேட்டுள்ளார்.ஆனால் ரசூல்ராஜ் பெண் கொடுக்க மறுத்து விட்டார்.
இதனைதொடர்ந்து ரசூல்ராஜ்க்கும்,சிவசங்கரனுக்கு இடையை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், ரோஸ்மியாபுரம் சுடலை ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் சிவசங்கரன் (28). கார் டிரைவரான இவர், திருக்குறுங்குடி தெற்கு மகிழடியை சேர்ந்த கிறிஸ்தவ போதகர் ரசூல்ராஜ் (58) மகளை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவர் கோவையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பிய சிவசங்கரன் அவரது தந்தையான ரசூல்ராஜிடம் சென்று பெண் கேட்டுள்ளார்.ஆனால் ரசூல்ராஜ் பெண் கொடுக்க மறுத்து விட்டார்.
போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த ரசூல்ராஜ் உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
சிவசங்கரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டார்.
இதையடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிவசங்கரன் குண்டர் தடுப்பு