தென்காசி : தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன் விரோதம் காரணமாக பெண்ணிடம் தகராறு செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கோத்தல முத்து மகன் நிறைகுளத்தான் (37) மற்றும் வேவி எ ன்பவரின் மகன் வசந்த்(24) ஆகியோரை பிரிவு 14 தமிழ்நாடு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 06.04.2022 அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பொன்னரசு அவர்கள் சமர்பித்தார்.