திருநெல்வேலி : திருநெல்வேலி வெள்ளாங்குளத்தை சேர்ந்தவர் முருகன் (27). இவர், கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தொடர்பான வழக்கில் சீதபற்பநல்லூா் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் N. சிலம்பரசன், இ.கா.ப., பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் பிறப்பித்த உத்தரவின்படி, முருகன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (28.05.2025) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாத