கரூர் : கரூர் மாவட்டம், தாந்தோணிமலை போலிஸ் உதவி ஆய்வாளர் திரு.நாகராஜன், உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் தோரணக்கல்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அப்பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்களை விற்றதாக செல்வகுமார் என்பவரை தாந்தோணிமலை போலீசார் கைது செய்தனர்.