கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட மூக்கண்டப்பள்ளி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பெயரில் காவல்துறையினர் அப்பகுதியில் சென்று சோதனை செய்தபோது அங்கு சுமார் 1.1/2 கிலோ குட்கா பொருட்கள் கிடைத்தது. விற்பணை செய்த டீக்கடை உரிமையாளர் விசரணை செய்ததில் இளையராஜா – (45). மூக்கண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர். என்று விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்