திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே பால்கேணிமேடு பகுதியில் முனியாண்டி என்பவர் மகன் கணேசன் என்பவர் நடத்திவரும் கடையில் வடமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சித்திக் தலைமையிலான போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்ட போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டதை அடுத்து அந்தக் கடைக்கு வடமதுரை காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















