கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது ESI ஜங்ஷன் அருகே நிற்கும் வாகனத்தில் குட்கா பொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹32,200/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது,வெளி மாநிலத்திலிருந்து குட்கா பொருட்கள் கடத்தி வந்த வாகனத்துடன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்