திருவண்ணாமலை : (20.02.2024) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ஆரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேத்துப்பட்டு சாலையில் இருச்சக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை கடத்திச் சென்ற இருவர் கைது. மேலும் அவர்களிடமிருந்து சுமார் ரூ.1,67,000/- மதிப்புள்ள ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.