திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தடை செய்யப்பட்ட 50 கிலோ குட்கா பான் மசாலா பறிமுதல். சதாம் உசேன், மைதீன் பாட்ஷா ஆகிய இருவர் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு கார்கள் பறிமுதல். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா