கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுகிறதா என்று அந்தந்த காவல் நிலைய போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் குட்கா விற்பனை செய்யபட்டதாக கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, சூளகிரி, பர்கூர், மத்திகிரி, ஓசூர். சிங்காரப் பேட்டை பகுதிகளை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 2, 100 ரூபாய் மதிப்பபிளான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்