கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் எல்லை பகுதியில் உள்ள சூசூவாடி சோதனைச் சாவடியில் போலீசார் வாகனச் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது பெங்களூரிலிருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் தடை செய்யப்பட்ட 150 கிலோ குட்கா மறைத்து இருப்பது கண்டுபிடிக்கபட்டது. இதை அடுத்து குட்காவைக் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (25). ராஜேந்தர் (21). ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து வாகனத்துடன் புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்