திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த பெரியகோட்டை கிராமம் ஜம்புளியம்பட்டி அருகே கோவுகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மனைவி கௌரி(22). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக இன்று கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா