திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் அடுத்த கள்ளிமந்தயம் அருகே குப்பாயிவலசு பகுதியை சேர்ந்த பொன்னாத்தாள் இவர் குடும்பப் பிரச்சினை காரணமாக கணவர் செல்லமுத்து (63). மீது தேங்காய் எண்ணெயை காய்ச்சி உடலில் ஊற்றியதால் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கள்ளிமந்தயம் காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து பொன்னாத்தாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா