திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், சிறந்த காவல் பணிக்கான விருது திண்டுக்கல் டவுன் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கார்த்திக் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திரு. சரவணன் வழங்கினார். இந்த நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரதீப் உடன் இருந்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















