கிருஷ்ணகிரி : அட்கோ காவல் நிலைய பகுதியில் காவல் துறையினர் , பெங்களூரு to கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, பேரண்டப்பள்ளி, பூ மார்க்கெட் அருகில் வாகன சோதனையில், இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட, ₹25,43,880/- ரூபாய் மதிப்பிலான குட்கா, புகையிலை பொருட்கள் இருந்தது. குட்கா புகையிலை பொருட்கள், கடத்தி வந்த இரண்டு நபர்களை கைது செய்து, வாகனம் மற்றும் குட்கா புகையிலை, பொருட்களை பறிமுதல் செய்து, நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.