இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை -2025 விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் பிரிவு கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் தலைமையிலான SP SF அணிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜித் சிங் காலோன்.IAS., அவர்கள் பரிசுகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி