கடலூர் : திட்டக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. G. பார்த்திபன் அவர்கள் தலைமையிலான போலீசார் ஐவதக்குடி கிராம பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதை பொருளால் ஏற்படுத்த தீமைகள், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர் ஏற்படுத்தப்பட்டது.
















